வெள்ளி, 4 நவம்பர், 2011

திருமணம் நடக்க


நீண்ட காலமாக திருமணம் தடை உண்டு எனில் விரைவில் திருமணம் நடக்க ஸ்ரீ சுயம்வரா பார்வதீ மந்திரம்
ஓம் ஹ்ரீம் யோகினி யோகினி யோகேஸ்வரி யோக பயங்கரி
ஸகல ஸ்தாவர ஜங்கமஸ்ய முகஹ்ருதம் ம்மவசமாகர்ஷய ஆகஷ்ய ஸ்வாஹா

இந்த மந்திரத்தை தினசரி 28 முறை பாராயணம் செய்து பயபக்தியுடன் உச்சரிக்க மிக விரைவில் திருமணம் நடைபெறும்.

கருத்துகள் இல்லை: